யாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு

யாழ்ப்பாண நகரில் கார், மோட்டார் சைக்கிள்களில் வந்த கும்பல் ஒன்று வீதியால் பயணித்துக் கொண்டிருந்த வாடகைக் கார் சேவையில் ஈடுபடும் காரை மறித்து சாரதி மீது  வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அந்தக் கும்பல் அவரது காரின் கமராவையும் அபகரித்துத் தப்பித்தது என்று பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் வேம்படி விதியில் இன்று நண்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் கோவில் வீதியைச் சேர்ந்த குணசிங்கம் ரஜீவ்குமார் என்பவரே படுகாயமடைந்தார்.யாழ்ப்பாண … Continue reading யாழில் பட்டப்பகலில் சாரதிமீது வாள் வெட்டு